Advertisement

அரசியல்: 15-ஜன-2019

மத்திய வணிகத்துறை அமைச்சர் சுரேஷ்பிரபு மற்றும் மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திரவேட்னாவிஸ் இருவரும் மும்பையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டனர்.
பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி (இடது) மற்றும் ராஷ்டிரிய ஜனதாதள தலைவர் தேஜஸ்வியாதவ் (வலது) இருவரும் லக்னோவில் நடந்த பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
பீகார் மாநிலம் பாட்னாவில் நடந்த மகர்சங்கராந்தி திருவிழாவில் லோக் ஜனசக்தி தலைவர் ராம்விலாஸ் பாஸ்வான், பீகார் மாநில கவர்னர் லால்ஜி டன்டோன், மாநில முதல்வர் நித்தீஷ்குமார் மற்றும் துணை முதல்வர் சுஷில்குமார் மோடி உள்ளிட்டடோர் கலந்து கொண்டனர்.
சமஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ்யாதவ் (வலது) மற்றும் ராஷ்டிரிய ஜனதாதள தலைவர் தேஜஸ்வியாதவ் இருவரும் லக்னோவில் நடந்த பத்திரிக்கையாளர்கள் சந்திப்பின் போது கைகுலுக்கி கொண்டனர்.
 

Download for free from the Store »

Advertisement