Advertisement

அரசியல்: 14-ஜன-2019

விழுப்புரத்தில் சமூக நலத்துறை சார்பில் தாலிக்கு தங்கம் வழங்கும் விழாவில் அமைச்சர் சண்முகம் பேசினார். அருகில் கலெக்டர் சுப்பிரமணியன்.
சீக்கிய மதகுரு குருகோபிந்த்சிங்கின் பிறந்ததினத்தை முன்னிட்டு அவர் உருவம் பதித்த புதிய நாணய வெளியீட்டு விழாவில் பிரதமர் மோடி மற்றும் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் கலந்து கொண்டனர்.
முன்னாள் ஆம்ஆத்மி எம்.எல்.ஏ., யும் மூத்த வழக்கறிஞருமான எச்.எஸ்.பூல்கா மற்றும் மத்திய இணையமைச்சர் விஜய்கோயல் புதுடில்லியில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
மூத்த காங்கிரஸ் தலைவர் குலாம்நபி ஆசாத் (வலது) மற்றும் உ.பி., மாநில காங்கிரஸ் தலைவர் ராஜ்பாபர் இருவரும் லக்னோவில் நடந்த பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
லோக்சபா தேர்தல் குறித்து டில்லியில் நடந்த பா.ஜ., கூட்டத்தில் அக்கட்சியின் தேசிய தலைவர் அமீத்ஷா (வலது) மற்றும் மத்திய உள்த்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் (இடது) இருவரும் கலந்து கொண்டனர்.
கர்நாடகா முதல்வர் எச்.டி.குமாரசுவாமி பெங்களூருவில் நடந்த பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தில் பேசினார்.
டில்லியில் நடந்த கண்காட்சி ஒன்றை மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி பார்வையிட்டார்.
 

Download for free from the Store »

Advertisement