Advertisement

அரசியல்: 13-ஜன-2019

உ.பி., மாநிலம் லக்னோவில், நிருபர்களை கூட்டாக சந்திக்க வந்த, பகுஜன் சமாஜ் கட்சி தலைவ ர் மாயாவதி, சமாஜ்வாதி கட்சி தலைவ ர் அகிலேஷ்.
சுவாமி விவேகானந்தரின் பிறந்ததினத்தை முன்னிட்டு அவரது சிலைக்கு துணை ஜனாதிபதி வெங்கையாநாயுடு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். இடம்:ஐதராபாத்.
டில்லியில் பா.ஜ., தேசிய கூட்டத்தில் பேசிய கட்சியின் மூத்த தலைவர் முகுல் ராய்.
டில்லி பா.ஜ., தேசிய கூட்டத்தில் கலந்து கொண்ட பா.ஜ., தேசிய தலைவர் அமீத்ஷா மற்றும் பிரதமர் மோடி.
பா.ஜ., தேசிய கூட்டத்தில் பேசிய உ.பி., முதல்வர் யோகி ஆதித்யாத் இடம்: புதுடில்லி.
பா.ஜ., தேசிய கூட்டத்தில் பேசிய மத்திய ராணுவ அமைச்சர் நிர்மலா சீதாராமன். இடம்: புதுடில்லி.
டில்லியில் நடந்த பா.ஜ., தேசிய கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் தேசிய தலைவர் அமீத்ஷா.
பா.ஜ., தேசிய கூட்டத்தில் கலந்து கொண்ட அக்கட்சியின் மூத்த தலைவர் எல்.கே.அத்வானி, பிரதமர் மோடி மற்றும் மத்திய வெளியுறவு அமைச்சர் சுஸ்மா ஸ்வராஜ். இடம்: புதுடில்லி.
டில்லியில் நடந்த பா.ஜ., இரண்டு நாள் தேசிய கூட்டத்தில் பேசிய மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி.
பகுஜன் சமாஜ்வாதி கட்சி தலைவர் மாயாவதி மற்றும் சமஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ்யாதவ் இருவரும் லக்னோவில் நடந்த பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
 

Download for free from the Store »

Advertisement