Advertisement

அரசியல்: 12-ஜன-2019

சமஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ்யாதவ் மற்றும் அவரது மனைவி டிம்பிள் யாதவ் இருவரும் கன்னவ்ஜ் நகரில் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
நுகர்வோர் விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரும் லோக் ஜனசக்தி தலைவருமான ராம்விலாஸ் பாஸ்வான் பாட்னாவில் நடந்த பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டார்.
இமாச்சல் முதல்வர் ஜெய்ராம் தாகூர் (இடது) மற்றும் டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் (வலது) இருவரும் டில்லியில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
மத்திய போக்குவரத்து அமைச்சர் நித்தின்கட்காரி (வலது) மற்றும் ராஜஸ்தான் முதல்வர் அசோக் ெஹக்லோட் இருவரும் புதுடில்லியில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத், வாரணாசியில் நடக்க உள்ள பிரவாசி பாரதீய திவாஸ் நிகழ்ச்சியையொட்டி முன்னேற்பாடுகளை ஆய்வு செய்தார்.
முன்னாள் பிரதமர் லால்பகதூர் சாஸ்திரியின் நினைவுநாளை முன்னிட்டு மாநில முதல்வர் கமல்நாத் அவரது சிலைக்கு மாலை அணவித்தார் இடம்: போபால்.
புதுடில்லியில் நடந்த பா.ஜ., தேசிய கூட்டத்தில் கலந்து கொண்ட அக்கட்சியின் தேசிய தலைவர் அமீத்ஷா மற்றும் பிரதமர் மோடி.
புதுடில்லியில் நடந்த பா.ஜ., தேசிய கூட்டத்தில் கலந்து கொண்ட பிரதமர் மோடிக்கு மாலை அணிவித்து கவுரவித்தனர்.
 

Download for free from the Store »

Advertisement