Advertisement

அரசியல்: 11 ஜன 2019

ம.பி., முதல்வர் கமல்நாத் தலைநகர் போபாலில் நடந்த பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டார்.
புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி டில்லியில் நடந்த 32வது ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டத்தில் கலந்து கொண்டார்.
மத்திய அமைச்சர்கள் நித்தின் கட்காரி மற்றும் பியூயஸ் கோயல் இருவரும் டில்லியில் நடந்த பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் டில்லியில் தீயணைப்பு வீரர்கள் சார்பாக நடந்த கூட்டத்தில் கலந்து கொண்ட போது அவருக்கு மாலை அணவித்து கவுரவித்தனர்.
மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி டில்லியில் நடந்த 32வது ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டத்தில் கலந்து கொண்டார்.
அரசு முறைப் பயணமாக டில்லி வந்த மலேசிய பார்லிமென்ட் உறுப்பினர் டடுக் சேரி அன்வார் இப்ராஹிம் பிரதமர் மோடியை சந்தித்தார்.
மத்திய வெளியுறவு அமைச்சர் சுஸ்மா ஸ்வராஜ் டில்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார்.
 

Download for free from the Store »

Advertisement