Advertisement

அரசியல்: 10-ஜன-2019

துவங்கியது சுற்றுலா பொருட்காட்சி...சென்னை, தீவுத்திடலில் 45வது இந்திய சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சியை முதலமைச்சர் பழனிச்சாமி துவக்கிவைத்து பார்வையிட்டார். உடன் துணை முதல்வர் பன்னீர்செல்வம் உள்ளிட்ட அமைச்சர்கள்.
துவங்கியது சுற்றுலா பொருட்காட்சி...சென்னை, தீவுத்திடலில் 45வது இந்திய சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சியை முதலமைச்சர் பழனிச்சாமி துவக்கிவைத்து பார்வையிட்டார். உடன் துணை முதல்வர் பன்னீர்செல்வம் உள்ளிட்ட அமைச்சர்கள்.
திருவாரூரில் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்ட தி.மு.க., தலைவர் ஸ்டாலின்.
டில்லி ராஜ்யசபாவில் நடந்த குளிர்கால கூட்டத்தொடரில் பா.ஜ., தேசிய தலைவர் அமீத்ஷா பேசினார்.
மகாராஷ்டிரா மாநிலம் சோலாபூரில் நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் மாநில கவர்னர் சி.வித்யாசாகர் முதல்வர் தேவேந்திரவேட்னாவிஸ் மற்றும் மத்திய அமைச்சர் நித்தின்கட்காரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்ட மாநில முதல்வர் அசோக் கெஹ்லோட் (இடது), காங்கிரஸ் தலைவர் ராகுல் (மத்தி) மற்றும் மாநில காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட்.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் நடந்த கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் மற்றும் மாநில முதல்வர் அசோக் கெஹ்லோட் கலந்து கொண்டனர்.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் நடந்த கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுலுக்கு மாநில காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட் டர்பன் அணிவித்து கவுரவித்தார். இடது பக்கம் நிற்பவர் மாநில முதல்வர் அசோக் கெஹ்லோட்.
மகாராஷ்டிரா மாநிலம் சோலாபூரில் நடந்த கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார்.
மகாராஷ்டிரா மாநிலம் சோலாபூர் வந்த பிரதமர் மோடியை அதிகாரிகள் வரவேற்றனர்.
புதுடில்லியில் உள்ள ஐதராபாத் இல்லம் வந்த நார்வே பிரதமர் எர்னா சோல்பெர்க் பிரதமர் மோடியை சந்தித்தார்.
 

Download for free from the Store »

Advertisement