Advertisement

அரசியல்: 08-ஜன-2019

புதிய பேருந்துகள் துவக்கம்...தமிழக அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் 555 புதிய பேருந்துகளை முதலமைச்சர் பழனிச்சாமி துவக்கிவைத்து பார்வையிட்டார். உடன் துணைமுதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர் விஜயபாஸ்கர்.
தினமலர் வழங்கும் புதுச்சேரி ஏஎப்டி மைதானத்தில் நடந்து வரும் ஸ்மார்ட் ஷாப்பர்ஸ் எக்ஸ்போ கண்காட்சியை, முதல்வர் நாராயணசாமி பார்வையிட்டார்.
மேற்கு வங்க மாநிலம் கோல்கட்டாவில் நடந்த கோல்கட்டா பல்கலை பட்டமளிப்பு விழாவில் மாநில முதல்வர் மம்தா பானர்ஜி மற்றும் மாநில கவர்னர் கேசரிநாத் திரிபாதி கலந்து கொண்டனர்.
உ.பி., மாநிலம் லக்னோவில் நடந்த கூட்டத்தில் மாநில கவர்னர் சத்யபால் மாலிக் (இடது) மற்றும் மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்.
டில்லி பார்லிமென்டில் நடக்கும் குளிர்கால கூட்டத்தொடரில் கலந்து கொள்ள வந்த காங்கிரஸ் தலைவர் ராகுல் பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தில் பேசினார்.
டில்லி லோக்சபாவில் நடந்த கூட்டத்தில் சமஜ்வாதி கட்சி எம்.பி., தர்மேந்திரயாதவ் பேசினார்.
டில்லி லோக்சபாவில் நடந்த குளிர்கால கூட்டத்தொடரில் பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே.
புதுடில்லி ராஜ்சயபாவில் நடந்த குளிர்கால கூட்டத்தொடரில் கலந்து கொண்ட அதன் தலைவரும் துணை ஜனாதிபதியுமான வெங்கையா நாயுடு.
மத்திய பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் புதுடில்லி லோக்சபாவில் நடந்த குளிர்கால கூட்டத் தொடரில் பேசினார்.
பீகார் முதல்வர் நித்தீஷ்குமார் பாட்னாவில் நடந்த பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தில் பேசினார்.
 

Download for free from the Store »

Advertisement