Advertisement

அரசியல்: 07 ஜன 2019

திருப்பூர் வெற்றி தமிழர் பேரவை சார்பில் தமிழாற்றுப்படை அப்துல் ரகுமான் குறித்த கருத்தரங்கில் திமுக எம்.பி கனிமொழி பேசினார்.
பா.ஜ., தேசிய தலைவர் அமீத்ஷா சில்வாஸாவில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
புதுடில்லியில் நடந்த ரமிலா மைதான் நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர்கள் தவார் சந்த் கியோட் மற்றும் ஹர்ஷ்வர்த்தன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மத்திய பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
புதுடில்லியில் நடந்த துவக்கவிழா நிகழ்ச்சியில் மத்திய ஜவுளித்துறை அமைச்சர் ஸ்மிருதி இராணி கலந்து கொண்டார்.
சங்கரன்கோவிலில் நடந்த தி.மு.க., சார்பாக நடந்த போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசு வழங்கிய அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின்.
 

Download for free from the Store »

Advertisement