Advertisement

அரசியல்: 06-ஜன-2019

ஜார்க்கண்ட் மாநிலம் பலமுவில் நடந்த கூட்டத்தில் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டப் பயனை பயனாளி ஒருவருக்கு வழங்கிய பிரதமர் மோடி.
திரிபுரா மாநிலம் அகர்தலாவில் நடந்த கூட்டத்தில் பா.ஜ., தேசிய தலைவர் அமீத்ஷா மற்றும் பா.ஜ., தேசிய செயலாளர் சுனில் டியோதர்.
திரிபுரா மாநிலம் அகர்தலாவில் நடந்த கூட்டத்தில் பேசிய பா.ஜ., தேசிய தலைவர் அமீத்ஷா.
ஜார்க்கண்ட் மாநிலம் பலமுவில் நடந்த கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார்.
உ.பி., மாநிலம் அலகாபாத்தில் கும்பமேளாவையொட்டி நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்திற்கு மாலை அணவித்தனர்.
ராம்நகரில் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்ட பிரதமர் மோடிக்கு மாலை அணிவித்து கவுரவித்தனர்.
 

Download for free from the Store »

Advertisement