Advertisement

அரசியல்: 11-செப்-2018

மத்திய உள்த்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் டில்லியில் மறைந்த பாரதரத்னா கோவிந்த் பல்லாப் பன்டின் பிறந்த தினத்தை முன்னிட்டு அவர் சிலைக்கு மாலை அணவித்து மரியாதை செய்தார்.
ஸ்ரீலங்கா பார்லிமென்ட் சபாநாயகர் கரு ஜெயசூர்யா பிரதமர் மோடியை சந்தித்தார் இடம்: புதுடில்லி
டில்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் தேசிய மீட்பு நிதியாக ரூ 8.5 கோடிக்கான காசோலையை அதிகாரி ஆர்.கே.ரச்னந்தா வழங்கினார்
டில்லியில், நான்கு பெண்கள் கலந்து கொள்ளும் இங்கிலாந்து வரையிலான 20,000 கி.மீ., தூர கார் பயணத்தை மத்திய வெளியுறவு அமைச்சர் சுஸ்மா ஸ்வராஜ் துவக்கி வைத்தார்.
டில்லியில் நடந்த பா.ஜ., தேசிய உயர்மட்ட குழு கூட்டத்தில் கலந்து கொண்ட அக்கட்சியின் தேசிய தலைவர் அமீத்ஷா மற்றும் பிரதமர் மோடி.
பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து டில்லியில் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்ட காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல், சோனியா, மற்றும் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்.
 

Download for free from the Store »

Advertisement