Advertisement

அரசியல்: 01-ஜூலை-2018

சேலம் விமான நிலையத்தில், முதல்வர் பழனிசாமி பேட்டியளித்தார். உடன், அமைச்சர்கள் ராஜு, அன்பழகன் .
ம.பி., முதல்வர் சிவராஜ்சிங் சவுகான் ஹரித்துவாரில் உள்ள ஹரிஹார் ஆசிரமத்திற்கு நேற்று வருகை தந்தார்.
கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் உள்ள சர்வதேச மையத்தில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய இலக்கியத்திற்காக நோபல் பரிசு வென்ற பேராசிரியர் முகமது யூனுஸ்
ராஜ்யசபா உறுப்பினர் அமர் சிங் மேற்கு வங்க மாநிலம் கோல்கட்டா நகரில் நடந்த கூட்டத்தில் பேசினார்.
ராஜ்யசபா உறுப்பினர் அமர் சிங் மேற்கு வங்க மாநிலம் கோல்கட்டா நகரில் நடந்த கூட்டத்தில் பேசினார்.
கர்நாடகா மாநிலம் பெங்களூரு வந்த யுனைடெட் அரேபிய எமிரேட் வெளியுறவு அமைச்சர் ேஷக் அப்துல்லா பின் ஜயத் அல் நஹ்யன் மாநில முதல்வர் எச்.டி.குமாரசுவாமியை சந்தித்தார்.
ராஜஸ்தான் மாநிலத்தின் புதிய பா.ஜ., தலைவராக தேர்வான மதன் லால் சைனிக்கு இனிப்பு வழங்கி வாழ்த்திய மாநில முதல்வர் வசுந்தரா ராஜே இடம்: ஜெய்பூர்
காவேரி விவகாரம் தொடர்பாக கர்நாடகா மாநிலம் பெங்களூரு விதான் சபாவில் நடந்த கூட்டத்தில் பா.ஜ., கட்சி மாநில தலைவர் கைகளை குலுக்கிய மாநில முதல்வர் எச்.டி.குமாரசுவாமி.
 

Download for free from the Store »

Advertisement