Advertisement

அரசியல்: 11 ஜூன் 2018

ம.பி., காங்கிரஸ் தலைவர் கமல் நாத், ம.பி., முன்னாள் முதல்வர் பாபுலால் கவுரை சந்தித்தார் இடம்: போபால்.
இயற்கை எரிவாயு உற்பத்தி நிலையம் ஒன்றிலிருந்து ஆட்டோ ஒன்றிற்கு கேஸ் நிரப்பும் மத்திய பெட்ரோலியம எரிவாயு அமைச்சர் தர்மேந்திரா பிரதான் இடம்: கட்டாக்
சண்டிகார் மாநிலம் பனாவரில் நடந்த ‛பாரத் பசாவோ ஜன் அன்டோலன்' பேரணியில் பி.பி.சி.சி., கட்சி தலைவர் சுனில் ஜகர்அலோங் மற்றும் காங்கிரஸ் கட்சியினர் கலந்து கொண்டனர்.
உ.பி., மாநிலம் வாரணாசியில் நடந்த க்ராம் பிரதான் நிகழ்ச்சியில் மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் காசோலை ஒன்றை வழங்கினார்.
புதுடில்லியில் நடந்த நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட டில்லி சட்டசபை சபாநாயகர் ராம் நிவாஸ் கோயல் மற்றும் மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்.
பா.ஜ., தேசிய தலைவர் அமீத் ஷா, டில்லியிலுள்ள மூத்த பத்திரிக்கையாளர் குல்திப் நாயர் வீட்டிற்கு சென்று மத்திய அரசின் நான்காண்டு சாதனை விளக்க புத்தகத்தை அளித்தார்.
 

Download for free from the Store »

Advertisement