Advertisement

அரசியல்: 15-பிப்-2018

ரத யாத்திரையை துவக்கி வைத்த உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங். இடம்: இந்திய கேட், புதுடில்லி.
கேரள மாநிலம் கொச்சி கப்பல் கட்டும் தளத்தில் தீவிபத்து ஏற்பட்ட பகுதியை ஆய்வு செய்த மத்திய அமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணன்.
ராஞ்சி சி.பி.ஐ., சிறப்பு கோர்ட்டிற்கு வருகை தந்த பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ்.
டில்லியில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்ட டில்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் மற்றும் டில்லி காங்., தலைவர் அஜய் மக்கான்.
அரியானா மாநிலம் ஜிந்த் பகுதியில் நடந்த பைக் பேரணியில் அம்மாநில முதல்வர் மனோகர் லால் கட்டார் பைக் ஓட்டினார்.
டில்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அம்மாநில முதல்வர் கெஜ்ரிவால் மற்றும் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா.
கோவை குண்டுவெடிப்பு தாக்குதலில் பலியானர்களுக்கு, கோவை ஆர்.எஸ் புரம் பகுதியில் புஷ்பாஞ்சலி நிகழ்ச்சி நடந்தது. இதில் மத்திய அமைச்சர் பொன்ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டார்.
 

Download for free from the Store »

Advertisement