புகைப்பட ஆல்பம்
09 Feb 2023
துருக்கி மற்றும் சிரியாவில் (பிப்.6 பிப்.7 ல்) ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 10 க்கும் மேற்பட்ட நகரங்கள் கடும் பாதிப்பை சந்தித்தன, பல மாடி கட்டடங்கள் சீட்டுக்கட்டு போல சரிந்து விழுந்தன. 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஆயிரக்கணக்கானோர் இடிபாடுகளில் சிக்கினர். நாடு முழுவதும் மக்கள் சோகத்தில் மூழ்கி உள்ளனர்.
07 Feb 2023
துருக்கி மற்றும் சிரியாவில் (பிப்6) ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 10 க்கும் மேற்பட்ட நகரங்கள் கடும் பாதிப்பை சந்தித்தன, பல மாடி கட்டடங்கள் சீட்டுக்கட்டு போல சரிந்து விழுந்தன. ஆயிரக்கணக்கானோர் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். பலர் இடிபாடுகளில் சிக்கினர். நாடு முழுவதும் மக்கள் சோகத்தில் மூழ்கினர்.
07 Feb 2023
துருக்கியில் (பிப்6) ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 10 க்கும் மேற்பட்ட நகரங்கள் கடும் பாதிப்பை சந்தித்தன, பல மாடி கட்டடங்கள் சீட்டுக்கட்டு போல சரிந்து விழுந்தன. 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஆயிரக்கணக்கானோர் இடிபாடுகளில் சிக்கினர். நாடு முழுவதும் மக்கள் சோகத்தில் மூழ்கி உள்ளனர். பாதிப்பு காட்சிகள் தொகுப்பு.