புகைப்பட ஆல்பம்
20 Sep 2022
பிரிட்டன் அரசி 2ம் எலிசபெத் உடல் அடக்கம் செய்ய எடுத்து செல்லப்பட்ட போது. அருகில் மன்னர் சார்லஸ்.
19 Sep 2022
பிரிட்டன் அரசி 2ம் எலிசபெத் உடல் மக்கள் அஞ்சலி செலுத்த வெஸ்ட் மினிஸ்டர் அண்மனையில் பாதுகாப்பு படை வீரர்கள் புடைசூழ வைக்கப்பட்டுள்ளது.
11 Sep 2022
பிரிட்டன் அரசி 2ம் எலிசபெத் (செப்.8 ) காலமானார். அவருக்கு உலகம் முழுவதும் பலர் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.