புகைப்பட ஆல்பம்
01 Sep 2022
இந்து தமிழர் கட்சி சார்பில் ஶ்ரீ சிக்கல் தீர்க்கும் சிங்கார விநாயகர் சிலை அமைத்து பூஜை செய்து வழிபாடு நடந்தது. இதில் பொதுமக்கள் கலந்துகொண்டு விநாயகரை வழிபட்டனர். இடம் : திருவான்மியூர்.
01 Sep 2022
சென்னை பெரம்பூர் பகுதியில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 1,500 கிலோ அண்ணாச்சி பழத்தில் விநாயகர் சிலை செய்து வழிபட்டு வருகின்றனர்.
01 Sep 2022
சென்னை திருவொற்றியூர் பகுதியில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 21,000 ருத்ராட்சத்தால் உருவாக்கப்பட்ட 7அடி விநாயகர் சிலை.
31 Aug 2022
சென்னை மணலி பகுதியில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 15கிலோ தக்காளி பழத்தில் வடிவமைக்கப்பட்டிருக்கும் புல்லாங்குழல் விநாயகர் சிலை முன்பு செல்பி எடுக்கும் சிறுமிகள்.இடம்: காந்திநகர், சின்ன சேக்காடு
31 Aug 2022
ஹிந்து முன்னணி சார்பாக சென்னை மணலி புதுநகர் பகுதியில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 2,000 வாழை பூக்களால் 15அடி உயர விநாயகர் சிலை செய்து வழிபட்டனர்.
31 Aug 2022
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு திண்டுக்கல் வெள்ளை விநாயகர் கோயிலில் அலங்காரத்தில் சுவாமி.
31 Aug 2022
உடுமலை கணக்கம்பாளையம் ஊராட்சி ரங்கநாதன் லேவுட்டில் இந்து முன்னணி சார்பில் வைக்கப்பட்டுள்ள 11 அடி விநாயகர் சிலை.
31 Aug 2022
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு திண்டுக்கல் 108 விநாயகர் கோயிலில் தென்னங்கன்றில் அலங்காரம் செய்யப்பட்டது.
31 Aug 2022
சென்னை திருவொற்றியூர் பகுதியில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 21,000 ருத்ராட்சத்தால் உருவாக்க பட்ட 7அடி விநாயகர் சிலை முன்பு செல்பி எடுக்கும் சிறுவர்கள்.
31 Aug 2022
விநாயகர் சதுர்த்தியை யொட்டி சென்னை மேற்கு மாம்பலம் முச்சந்தி விநாயகர் கோவிலில் பெரிய விநாயகர் சிலை வைத்து பூஜை செய்து வழிபட்டனர்.
31 Aug 2022
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு திருப்பூர், எஸ் வி காலனி 2வது வீதி சித்தி விநாயகர் கோவிலில் அம்மை அப்பருடன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த விநாயகர்.
31 Aug 2022
விநாயகர் சதுர்த்தியை யொட்டி சென்னை நந்தனம் பகுதியில் உள்ள சக்தி கணபதி கோவிலில் உற்சவ விநாயகர் சிறப்பு அலங்காரத்தில் வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.இடம்.சி.ஐ.டி., நகர்
31 Aug 2022
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஶ்ரீ வரசித்தி வல்லப மஹா கணபதி ஆலயத்தில் காலையில் தரிசனம் செய்வதற்கு வந்த பொதுமக்கள்.இடம் : பெசன்ட் நகர்.
31 Aug 2022
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஶ்ரீ வரசித்தி வல்லப மஹா கணபதி ஆலயத்தில் காலையில் தரிசனம் செய்வதற்கு வந்த பொதுமக்கள்.இடம் : பெசன்ட் நகர்.
31 Aug 2022
கோவை ஒலம்பஸ் 80 அடி ரோட்டிலுள்ள சித்தி விநாயகர் நவகிரக விநாயகர் போல் அலங்கரித்த பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
31 Aug 2022
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, சென்னை கொளத்தூரில், 50 ஆயிரம் பஞ்சலோகத்தால் ஆன வேல்களை கொண்டு, 35 அடி விநாயகர் சிலை அமைக்கப்பட்டுள்ளது.
31 Aug 2022
விநாயகர் சதுர்த்தி விழா முன்னிட்டு மேட்டுப்பாளையம் சக்தி மருத்துவமனை அருகே கெண்டை யூர் சாலையில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைக்கு பொதுமக்கள் பூஜை செய்தனர்.
31 Aug 2022
விநாயகர் சதுர்த்தி விழா முன்னிட்டு மேட்டுப்பாளையத்தில் கோவை சாலையில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைக்கு துதிபாட்டுக்கள் பாடும் இளைஞர்கள்
31 Aug 2022
பிள்ளையார்பட்டி விநாயகர் கோயிலில் சதுர்த்தி விழா முன்னிட்டு கோயில் தெப்பக்குளத்தில் தீர்த்த வாரி நிகழ்ச்சி நடைபெற்றது.
31 Aug 2022
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, சென்னை புதுப்பேட்டையில் வைக்கப்பட்டிருந்த அயோத்தி ஸ்ரீ பால விநாயகர்.
31 Aug 2022
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு திருப்பூர், ஸ்ரீ நகரில் இந்து முன்னணி சார்பில் வைக்கப்பட்டுள்ள 108 விநாயகர் சிலைகள்.
31 Aug 2022
விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு, திருச்சி மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையாருக்கு படைப்பதற்காக, 75 கிலோ அளவிலான மெகா சைஸ் கொழுக்கட்டையை ஓதுவார்கள் தூக்கிச் சென்றனர்.
31 Aug 2022
பிள்ளையார்பட்டி விநாயகர் கோயிலில் சதுர்த்தி விழா முன்னிட்டு கோயில் தெப்பக்குளத்தில் தீர்த்த வாரி நிகழ்ச்சி நடைபெற்றது.
31 Aug 2022
விநாயகர் சதுர்த்தியை ஒட்டி கோவை ரத்தினபுரியில் இந்து முன்னணி சார்பில் ஐந்து லட்சம் ரூபாய் நோட்டுகளால் அலங்கரிக்கப்பட்ட விநாயகர்.
31 Aug 2022
குரோம்பேட்டையை சேர்ந்த விநாயகர் பக்தர் 20 ஆயிரம் விநாயகர் சிலைகளை வைத்து கண்காட்சி நடத்தினார் சிலைகளை பார்வையிடும் சிறுமியர்.இடம் : சிட்லப்பாக்கம்
31 Aug 2022
குரோம்பேட்டையை சேர்ந்த விநாயகர் பக்தர் 20 ஆயிரம் விநாயகர் சிலைகளை வைத்து கண்காட்சி நடத்தினார் கண்காட்சியில்அன்ன வாகனத்தில் உள்ள சிறிய விநாயகர் சிலை . இடம் : சிட்லப்பாக்கம்
31 Aug 2022
குரோம்பேட்டையை சேர்ந்த விநாயகர் பக்தர் 20 ஆயிரம் விநாயகர் சிலைகளை வைத்து கண்காட்சி நடத்தினார் கண்காட்சியில் இருச்சர வாகனம் ஓட்டும் விநாயகர் . இடம் : சிட்லப்பாக்கம்
31 Aug 2022
பிள்ளையார் வாங்கிய பெருமிதம் தாயிடமும்,அவருக்கான குடை வாங்கிய பெருமிதம் சேயிடமும்... இடம்: மயிலாப்பூர்
31 Aug 2022
சென்னை பெரம்பூர் பகுதியில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 1,500 கிலோ அண்ணாச்சி பழத்தில் விநாயகர் சிலை செய்து வழிபட்டு வருகின்றனர்.
31 Aug 2022
விநாயகர் சதுர்த்தியையொட்டி புதுச்சேரி மணக்குள விநாயகர் கோவிலில் உற்சவர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
31 Aug 2022
சிறுதுளி பெருவெள்ளம் என்பதற்கு இதுவே சாட்சி... :விநாயகர் சதுர்த்திக்கு பிரதிஷ்டை செய்ய சிறுவர்கள் சிலர் தாமாக முன்வந்து பணம் திரட்டி வாங்கிய விநாயகர் சிலை. இடம்: கோவை செல்வபுரம்.
31 Aug 2022
சென்னை மணலி பகுதியில் 30,000 கலர் ஸ்கெட்ச் மற்றும் 1000 ஜாமெட்ரி பாக்ஸ்களை பயன்படுத்தி 20 அடி உயரமுள்ள மிகப் பிரம்மாண்டமான விநாயகர் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. இடம்:காந்திநகர்,சின்னசேக்காடு
31 Aug 2022
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சென்னை சவுகார்பேட்டை பகுதியில் யூத் ஜெய விநாயகர் சிலைக்கு 5,000 ரூபாய், பணமாலை அணிவித்து வழிபட்டனர்.
30 Aug 2022
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில், சிறிய வகையிலான விநாயகர் சிலைகளை வாங்கும் மக்கள்
30 Aug 2022
சென்னை, கொளத்தூரில் உள்ள ஜெய் கோபால் கரோடியா பள்ளியில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விதையுடன் கலந்த களிமண் பிள்ளையார் சிலைகளை செய்த மாணவ, மாணவியர்.
30 Aug 2022
சென்னை கொடுங்கையூர் பகுதியில் விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு வழிபடுவதற்காக விநாயகர் சிலைகள் எடுத்துச் செல்லப்படுகின்றன