புகைப்பட ஆல்பம்
14 Aug 2022
திருப்பூரில் 'தினமலர்' நாளிதழ் சார்பில் இன்று (ஆக.,14) நடந்த சுதந்திர தின பவளவிழா மெல்லோட்டத்தில் மக்கள் வெள்ளமென கலந்து கொண்டனர்.
14 Aug 2022
திருப்பூரில் 'தினமலர்' நாளிதழ் சார்பில் இன்று (ஆக.,14) நடந்த சுதந்திர தின பவளவிழா மெல்லோட்டத்தில் மக்கள் வெள்ளமென கலந்து கொண்டனர்.
14 Aug 2022
75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, சென்னை அரும்பாக்கம் வைஷ்ணவா கல்லூரி மாணவர்கள், தேசிய கொடிகளை ஏந்தி பேரணியாக சென்றனர்.
14 Aug 2022
சுதந்திர தினத்தை முன்னிட்டு வேலூர் கோட்டை மூவர்ண கொடியின் நிறத்தில் மின்விளக்குகளால் ஜொலிக்கிறது.
13 Aug 2022
புதுச்சேரி காராமணிகுப்பம் ஸ்ரீ சுந்தர விநாயகர் ஸ்ரீ சுப்பிரமணியர் கோவிலில் முருகன் சிலையில் மூவர்ண தேசிய கொடியை பட்டொளி வீசி பறக்க விட்டனர்.
13 Aug 2022
ஊட்டி அரசு கலைக்கல்லூரி மாணவ, மாணவியர்கள் தேசிய கொடியேந்தி , வீடுகள் தோரும் கொடியேற்ற விழிப்புணர்வு ஊர்வலம் சென்றனர்.
13 Aug 2022
சென்னை கொளத்தூர் ஜெய்கோபால் கரோடியா மெட்ரிக் பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில், பல்வேறு தேசிய தலைவர்களின் வேடமணிந்து வந்த மாணவர்கள்.
13 Aug 2022
75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கோவை சுந்தராபுரம் தினமலர் நாளிதழ் அலுவலகத்தில் தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்தப்பட்டது.
12 Aug 2022
75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தாம்பரம் ரயில் நிலையம் முன்பாக மிக பிரம்மாண்டமான தேசிய கொடி ஏற்றப்பட்டுள்ளது. இடம் : தாம்பரம்
12 Aug 2022
75 வது சுதந்திரதினம் நாடு முழுவதும் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது, வீதி தோறும், வீடுகள் தோறும் தேசிய கொடிகள் அலங்கரிக்க துவங்கி விட்டன. இது தொடர்பான தொகுப்புகள்.
12 Aug 2022
நாட்டின் 75வது சுதந்திர தினத்தையொட்டி பசுமை இந்தியா என்ற தலைப்பில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் மூவர்ண தேசிய கொடி போல் அணிவகுத்து தேசபக்தியை வெளிப்படுத்தினர்.இடம்: முத்துக்குமாரசுவாமி கல்லூரி, கொடுங்கையூர் .
12 Aug 2022
சுதந்திர தினத்தை முன்னிட்டு, சென்னை அண்ணா நகர் வள்ளியம்மாள் கல்லூரி மாணவியர், முகங்களில் ஓவியங்கள் வரைந்து தேசப்பற்றை வெளிப்படுத்தினர்..
12 Aug 2022
நாட்டின் 75வது சுதந்திர தினத்தை போற்றும் வகையில் வீடுகளில் தேசிய கொடி ஏற்ற புதுச்சேரி நீதிமன்றத்தில் நீதிபதிகள் ,வழக்கறிஞர்கள் மற்றும் ஊழியர்களுக்கு தலைமை நீதிபதி செல்வநாதன் தேசிய கொடிய வழங்கினார். அருகில் வழக்கறிஞர் சங்கத் தலைவர் குமரன்.
12 Aug 2022
75 ஆம் ஆண்டு சுதந்திர தின விழாவை முன்னிட்டு பள்ளி சிறுவர்கள் கையில் மகிழ்ச்சியுடன் பறக்கும் நம் தேசியக்கொடி. புதுச்சேரி.