Advertisement

புகைப்பட ஆல்பம்: மெர்ரி, மெர்ரி .,

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு சென்னை சைதாப்பேட்டை புதுவாழ்வு ஏ.ஜி. சபையில் சிறப்பு பிரார்த்தனை கூட்டம் நடந்தது. இதில் ஏராளமானோர் பங்கேற்றனர்.
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, சென்னை சாந்தோம் தேவாலயத்தில் சான்டாகிளாஸ் முகமூடி அணிந்து வந்த பெண்கள்.
கிறிஸ்துமஸ் முன்னிட்டு தேவாலயத்தில் குடிலில் உள்ள குழந்தை ஏசுவிற்கு முத்தமிடும் சிறார். இடம்: அன்னை பாத்திமா திருத்தலம். தாம்பரம் .
கிறிஸ்துமஸ் முன்னிட்டு வாடிகனில் உள்ள பசிலிக்கா ஆலயத்தில் கிறிஸ்துமஸ் முன்னிட்டு சிறப்புபூஜை நடத்திய போப் பிரான்சிஸ் இயேசு பாலகருக்கு முத்தமிட்டார். மேலும் பல்வேறு காட்சிகள் இதோ.,
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு சென்னை நுங்கம்பாக்கம் அன்னை தெரசா தேவாலயத்தில் நடந்த சிறப்பு பிரார்த்தனை கூட்டம்.
சென்னை சாந்தோம் சர்ச்சில் நள்ளிரவு நடந்த சிறப்பு பிராத்தனை கூட்டத்தில் பங்கேற்றவர்கள்.
நாடு முழுவதும் கிறிஸ்துமஸ் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. நமக்கு கிடைத்த காட்சிகள் இதோ .,
நாடு முழுவதும் கிறிஸ்துமஸ் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. நமக்கு கிடைத்த காட்சிகள் இதோ
நாடு முழுவதும் கிறிஸ்துமஸ் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. நமக்கு கிடைத்த காட்சிகள் இதோ
 

Download for free from the Store »

Advertisement