Load Image
Advertisement

இன்றைய போட்டோ

08 Feb 2023

பாசனத்திற்காக உடுமலை அமராவதி அணையிலிருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் கல்லாபுரம் அமராவதி ஆற்றில் செல்கிறது.

08 Feb 2023

மதுரையில் தினமலர் மாணவர் பதிப்பு; 'பட்டம்' வினாடி வினா போட்டியில் பங்கேற்ற மாணவ, மாணவிகள். இடம்: தல்லாகுளம், லட்சுமிசுந்தரம் ஹால், மதுரை

08 Feb 2023

மதுரையில் 'தினமலர்' நாளிதழின் மாணவர் பதிப்பான 'பட்டம்' இதழ் மற்றும் தேனி ஆனந்தம் சில்க்ஸ் இணைந்து நடத்தும் மெகா வினாடி வினா இறுதி போட்டி தல்லாகுளம் லட்சுமிசுந்தரம் ஹாலில் நடைபெற்றது.

08 Feb 2023

கடுமையான பனிப்பொழிவால் வாகனத்தில் செல்பவர்கள் முகப்பு விளக்கு எரிய விட்டு சென்றனர். இடம்: கடலூர் அண்ணா பாலம்.

08 Feb 2023

நிலா பிள்ளைக்கு சோறு மாற்றும் நிகழ்ச்சி நிறைவு நாளில் தயிர் சாதம் படைத்து வழிபட்டனர். இடம்: திருப்பூர், அனுப்பர்பாளையம் கே.பி.எஸ்.,காலனி.

08 Feb 2023

பழநி தைப்பூச விழாவை முன்னிட்டு தெற்ப உற்ஸவத்தில் முத்துக்குமாரசுவாமி, வள்ளி, தெய்வானை.

08 Feb 2023

பழநி தைப்பூச விழாவை முன்னிட்டு தெற்ப உற்ஸவம் நடந்தது.

07 Feb 2023

படும் பிஸியாக காணப்படும் பாரதி சாலையில் ஆபத்தான முறையில் ஜே.சி.பி., இயந்திரத்தின் முன் பகுதியில் நின்று கொண்டு செல்லும் மாநகராட்சி துப்புரவு பின் ஊழியர்கள். இடம்:கடலூர் முதுநகர் காவல் நிலையம் அருகே.

07 Feb 2023

கோவை வேலாண்டிபாளையம் மாரியம்மன் கோவிலுக்கு தீர்த்தக் குடம் எடுத்து வந்த பக்தர்கள்.

07 Feb 2023

திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் பர்தா அணிந்து சென்றவர்கள் குறித்து விசாரணை நடத்த கோரி மாநில செயலாளர் குற்றாலநாதன் தலைமையில் கோவில் அருகே கண்களில் கறுப்பு துணி கட்டிக் கொண்டு ஹிந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

07 Feb 2023

விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே மழை இன்றி கருகி சாய்ந்த நெற்கதிர்கள்.

07 Feb 2023

தொடர்ந்து பணி கொட்டுவதால் பசுமையாய் இருந்த கோரை போல் பட்டுப்போல் மாறிவிட்டது. இடம்: குருந்தமலை அருகே மங்களக்கரை புதூர் செல்லும் சாலை.

07 Feb 2023

திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் பர்தா அணிந்து சென்றவர்கள் குறித்து விசாரணை நடத்த கோரி மாநில செயலாளர் குற்றாலநாதன் தலைமையில் கோவில் அருகே கண்களில் கறுப்பு துணி கட்டிக் கொண்டு ஹிந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

07 Feb 2023

வெயில் காலம் வந்துருச்சுலே நல்லா முங்கி குளி என தன் செல்லப் பிராணியை அலையில் குளிக்க வைக்கிறாரோ இவர்!. இடம். பட்டினப்பாக்கம்

07 Feb 2023

திருப்பூர், டீ பப்ளிக் பள்ளி மைதானத்தில் முதல்வர் கோப்பைக்கான மாவட்ட கிரிக்கெட் போட்டியில் ஜெய்வாபாய் பெண்கள் பள்ளி அணியும் டீ பப்ளிக் பள்ளி அணியும் விளையாடியது.

07 Feb 2023

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில் அருகே புதிதாக கட்டப்பட்டுள்ள யானை குளியல் தொட்டியை அறநிலைதுறை அமைச்சர் சேகர்பாபு திறந்து வைத்து பார்வையிட்டார். அருகில் கலெக்டர் கிராந்தி குமார் பாடி, இந்து அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் ஹரிப்பிரியா உள்ளிட்டோர்.

07 Feb 2023

உடுமலை அமராவதி நகரில் உள்ள வயல்களில் நடவு செய்வதற்காக நெல் நாற்றுக்களை எடுக்கும் தொழிலாளர்கள்.

07 Feb 2023

ஊட்டி தாவரவியல் பூங்கா, இத்தாலியன் பார்க்கில் கோடை சீசனுக்காக பராமரிப்பு பணி நடந்து வருகிறது.

07 Feb 2023

கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலையில் 1969-73 ஆண்டில் பயின்ற முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் கோ 73 சார்பில் நடந்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பில் குழு புகைப்படம் எடுக்கப்பட்டது.

07 Feb 2023

சென்னை புறநகர் பகுதியில் காலை ஏற்பட்ட பனிபொழிவு . இடம் : தாம்பரம் ரயில் நிலையம்

07 Feb 2023

சென்னை பல்லாவரம் ,குரோம்பேட்டை பகுதிகளில் உள்ள தோல் தொழிற்சாலையில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் நுரை பொங்க அடையாறு ஆற்றில் கலக்கிறது .

07 Feb 2023

தைபூசத்தை யொட்டி சென்னை திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி கோவில் ஆதிசேஷ தீர்த்த குளத்தில் உற்சவர் சந்திரசேகரர் உடனுறை திரிபுரசுந்தரிதாயார் தெப்பத்தில்எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.

07 Feb 2023

தைபூசத்தை யொட்டி சென்னை திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி கோவில் ஆதிசேஷ தீர்த்த குளத்தில் உற்சவர் சந்திரசேகரர் உடனுறை திரிபுரசுந்தரிதாயார் தெப்பத்தில்எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.

07 Feb 2023

விழுப்புரம் பெருந்திட்ட வளாகத்தில் அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப்பள்ளி சேர்ந்த மாணவிகளின் பரதநாட்டியம் நிகழ்ச்சி நடைபெற்றது .

07 Feb 2023

திருப்பூர், சத்துணவு, அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் மூன்று அம்சக் கோரிக்கை வலியுறுத்தி மாநகராட்சி முன்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

06 Feb 2023

விருதுநகர் வாசுப்பிரமணிய சுவாமி கோயிலில் தைப்பூச விழாவை முன்னிட்டு நடந்த தேரோட்டத்தில் அலங்காரத்தில் வள்ளி,தெய்வானையுடன் வாலசுப்பிரமணிய சுவாமி.

06 Feb 2023

சென்னை வியாசர்பாடி ஜீவா ரயில் நிலைய பயணியர் நடை மேம்பாலம் மேற்கூறையின்றி காணப்படுகிறது

06 Feb 2023

கோவை ராம்நகர் ஸ்ரீ கோதண்டராமர் கோவிலில் நடந்து வரும் ஸ்ரீ தியாக பிரம்ம கானாஞ்சலியின் 69-ம் ஆண்டு உத்ஸவத்தில் ஸ்ரீ விஜய்சிவா குழுவினரின் இசை கச்சேரி நடந்தது.

06 Feb 2023

வானில் மிதக்கும் நெருப்பு பந்தை போல மேற்கில் மறைந்து கொண்டிருக்கும் சூரியன். இடம்:மணலி

06 Feb 2023

தைப்பூச விழாவை முன்னிட்டு பழனி மலை முருகன் கோயிலுக்கு காரைக்குடி நகரத்தார் காவடி எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

06 Feb 2023

முதல்வர் கோப்பைக்கான தடகள போட்டிகள் சென்னை நேரு விளையாட்டு அரங்கில் துவங்கியது. நீளம் தாண்டுதல் போட்டியில் பங்கேற்ற வீராங்கனை.இடம்: பெரியமேடு.

06 Feb 2023

விழுப்புரம் காக்குப்பம் தைப்பூசம் முன்னிட்டு ஹரிஹர புத்திர ஐயனாரப்பன் பூரணிப் பொற்களை உடனுறை ஐயனாரப்பன் இரவு வீதி வீதி உலாவில் பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

06 Feb 2023

தைப்பூசம் முன்னிட்டு காரமடை அருகே உள்ள குழந்தை வேலாயுத சுவாமி திருக்கோவிலுக்கு மங்களக்கரை புதூர் பொதுமக்கள் பால் குடம் எடுத்து ஊர்வலமாக வந்தனர்.

06 Feb 2023

கோவை நேரு ஸ்டேடியம் எதிரே உள்ள மைதானத்தில் போலீஸ் பணியில் சேர்வதற்கான பெண்களுக்கான உடல் தகுதி தேர்வில் 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்ற பெண்கள்.

06 Feb 2023

கோவை கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறை கேட்பு கூட்டத்தில் புதிதாக பொறுப்பேற்ற கலெக்டர் கிராந்திகுமார் பாடி பொதுமக்களிடம் மனுக்களைப் பெற்று பிரச்சனைகளை கேட்டறிந்தார்.

06 Feb 2023

சென்னை தீவுத்திடல் அருகே, கூவம் ஆற்றின் கரையோரம், மாநகராட்சி சார்பில் செடிகள் நடப்பட்டுள்ளது.

06 Feb 2023

சென்னையில் வெயிலின் தாக்கம் சற்று அதிகரித்து காணப்படும் நிலையில் சென்னை, மெரினா அருகே கடலில் அலையோடு விளையாடும் சிறுவர்கள்.

06 Feb 2023

தைப்பூசத்தை முன்னிட்டு மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் குளத்தில் தெப்ப திருவிழா நேற்று நடந்தது. தெப்பத்தில் வலம் வந்த கபாலீஸ்வரர் மற்றும் கற்பகாம்பாள்.

06 Feb 2023

தைப்பூசத்தை முன்னிட்டு மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் குளத்தில் தெப்ப திருவிழா நேற்று நடந்தது. தெப்பத்தில் வலம் வந்த கபாலீஸ்வரர் மற்றும் கற்பகாம்பாள்.

06 Feb 2023

திருப்பூர் மலைக்கோவில் குழந்தை வேலாயுத சுவாமி கோவில், தேர் திருவிழாவை ஒட்டி, பக்தர்கள் வெள்ளத்தில் அரோகரா கோஷத்துடன் வந்த தேர்.

06 Feb 2023

தைப்பூச திருவிழாவையொட்டி கோவை மருதமலை சுப்ரமணிய சுவாமி கோவிலில் அலகு குத்தி வந்து நேர்த்தி கடன் செலுத்திய பக்தர்கள்.

06 Feb 2023

திருப்பூர் மலைக்கோவில் குழந்தை வேலாயுத சுவாமி கோவில், தேர் திருவிழாவை ஒட்டி, பக்தர்கள் வெள்ளத்தில் அரோகரா கோஷத்துடன் வந்த தேர்.

06 Feb 2023

மாலை பொழுதில், கடற்கரையில் வாலிபால் விளையாடும் இளைஞர்கள்.இடம்: பட்டினப்பாக்கம், சென்னை.

05 Feb 2023

தைப்பூசத்தை முன்னிட்டு உடுமலை பழனியாண்டவர் நகரில் தேரில் முருகர் படத்தை வரைந்து கும்மி அடித்து வழிபடும் பக்தர்கள்.

05 Feb 2023

தைப்பூசத்தை முன்னிட்டு மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் குளத்தில் தெப்ப திருவிழா நடந்தது.

05 Feb 2023

தைப்பூசத்தை முன்னிட்டு மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் குளத்தில் தெப்ப திருவிழா நடந்தது.

05 Feb 2023

கோவை ராம் நகர் ராமர் கோயில் அரங்கில் நடந்த ஸ்ரீ தியாகப் பிரம்ம கானாஞ்சலி 2023 நிகழ்ச்சியில் ஸ்ரீ பரத்சுந்தர் இசைக்கச்சேரி நடைபெற்றது.

05 Feb 2023

தைப்பூசத் திருநாளையொட்டி , திருச்சியில், வயலுார்- சோமரசம்பேட்டை சந்திப்பில், கற்குடி மாமலையராக விளங்கும் உஜ்ஜீவநாதர் சுவாமி, வயலுார் முருகன், சோமரசம்பேட்டை முத்துமாரியம்மன், அல்லித்துறை பார்வதீஸ்வரர், பொம்மசமுத்திரம் காசிவிஸ்வநாதர் மற்றும் உறையூர் சீனிவாசப்பெருமாள் ஆகிய சுவாமிகள் ஒரு சேர எழுந்தருளினர். பல்வேறு கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள், சுவாமிகளை ஒருசேர தரிசனம் செய்தனர்.

05 Feb 2023

தைப்பூசத்தை முன்னிட்டு சென்னை கந்தகோட்டம் முத்துக்குமாரசாமி கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தர்கள்.இடம்: பூங்கா நகர், பிராட்வே.

05 Feb 2023

சென்னையில் வெயிலின் தாக்கம் சற்று அதிகரித்து காணப்படும் நிலையில், மெரினா அருகே கடலில் அலையோடு விளையாடும் சிறுவர்கள்.

05 Feb 2023

புதுச்சேரி வம்பா கீரப்பாளையம் பகுதியில் உள்ள லைட் ஹவுஸ் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பொதுமக்கள் பார்வைக்கு அனுமதிக்கப்பட உள்ளது.

05 Feb 2023

சென்னையில் அதிகாலை வேளையில் பனிப்பொழிவில் ஊர்ந்து செல்லும் ரயில்.இடம்:எர்ணாவூர்.

05 Feb 2023

தைப்பூச திருவிழாவையொட்டி கோவை மருதமலை சுப்ரமணிய சுவாமி கோவிலில் லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய குவிந்தனர்.

05 Feb 2023

தைப்பூசத்தை முன்னிட்டு சென்னை கந்தகோட்டம் கோவிலில் முத்துகுமாரசாமி உற்சவர் வள்ளி தெய்வானையுடன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இடம்: பூங்கா நகர், பிராட்வே.

05 Feb 2023

சுவாமி விவேகானந்தா சிலம்பக்கூடம் சார்பில், ஒரு மணி நேரம் தொடர்ச்சியாக இரட்டை கம்பு சிலம்பம் சுற்றி உலக சாதனை படைக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் பங்கேற்ற மாணவ- மாணவியர்.. இடம் : ஷெனாய் நகர், சென்னை.

05 Feb 2023

சுவாமி விவேகானந்தா சிலம்பக்கூடம் சார்பில், ஒரு மணி நேரம் தொடர்ச்சியாக இரட்டை கம்பு சிலம்பம் சுற்றி உலக சாதனை படைக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் பங்கேற்ற மாணவ- மாணவியர்.. இடம் : ஷெனாய் நகர், சென்னை.

05 Feb 2023

கடலூர் புதுப்வண்டிப்பாளையம் சுப்பிரமணியர் சுவாமி கோயில் கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்ட பக்தர்களின் கூட்டம்.

05 Feb 2023

தை பூசத்தை முன்னிட்டு பெசன்ட் நகர் அறுபடை வீடு முருகன் கோவிலில் வழிபாடு செய்வதற்கு குவிந்த பொதுமக்கள் கூட்டம்.

05 Feb 2023

உடுமலையில் விநாயகர் கோயில் கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு புனிதநீர் தெளிக்கப்பட்டது.

05 Feb 2023

தைப்பூசத்தை முன்னிட்டு, தஞ்சாவூர் பெரிய கோவிலில் உள்ள, வள்ளி, தெய்வானை சமேத முத்துக்குமாரசாமி விபூதி அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

05 Feb 2023

தஞ்சாவூர் மாவட்டம் அம்மாப்பேட்டை உக்கடம் பகுதியில் நேரடி கொள்முதல் நிலையத்தில், விவசாயிகள் கொள்முதலுக்காக கொண்டுவரப்பட்ட நெல்மணிகளின் ஈரப்பதத்தை, தமிழக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி பார்வையிட்டு ஆய்வு செய்தார். அருகில், கூடுதல் செயலர் ராதாகிஷ்ணன்,. கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் .

05 Feb 2023

தஞ்சாவூர் மாவட்டம் அம்மாப்பேட்டை புத்தூர் பகுதியில் பருவம் தவறி பெய்த கனமழையால் அறுவடைக்கு தயாரான சம்பா பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்தது. அதனை, விவசாயிகள் வேதனையுடன் தமிழக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணியிடம் காண்பித்தனர். அருகில், கூடுதல் செயலர் ராதாகிஷ்ணன்,. கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் .

05 Feb 2023

தஞ்சாவூர் மாவட்டம் அம்மாப்பேட்டை புத்தூர் பகுதியில் பருவம் தவறி பெய்த கனமழையால் அறுவடைக்கு தயாரான சம்பா பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்தது. அதனை, விவசாயிகள் வேதனையுடன் தமிழக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணியிடம் காண்பித்தனர். அருகில், கூடுதல் செயலர் ராதாகிஷ்ணன்,. கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் .

05 Feb 2023

கடலூர் புதுவண்டிப்பாளையம் சிவசுப்பிரமணியர் கோயிலில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ஆறாம் காலை யாகசாலை பூஜை நடந்தது.

05 Feb 2023

கடலூர் மாவட்டம் வடலூரில் ராமலிங்க அடிகளார் நிறுவிய சத்திய ஞான சபையில் ஏழு திரைகள் நீக்கி ஜோதி தரிசனம் காண்பிக்கப்பட்டது.

05 Feb 2023

வடலூரில் இராமலிங்க அடிகளார் நிறுவிய சத்திய ஞான சபையில் ஏழு திரைகள் நீக்கி ஜோதி தரிசனம் காண்பிக்கப்பட்டது.

05 Feb 2023

வடலூரில் இராமலிங்க அடிகளார் நிறுவிய சத்திய ஞான சபையில் ஏழு திரைகள் நீக்கி ஜோதி தரிசனம் காண திரண்ட பக்தர் கூட்டத்தில் ஒரு பகுதி

05 Feb 2023

புதுச்சேரி அடுத்த மொரட்டாண்டி குபேரன் நகரில் ஸ்ரீ பாலா திரிபுரசுந்தரி அம்பாள் கோயிலில் பத்தாம் ஆண்டு கும்பாபிஷேக விழாவில் மூன்றாம் கால மூல மந்திர ஜபம் ஹோமம் நடந்தது.

05 Feb 2023

புதுச்சேரி அடுத்த மொரட்டாண்டி குபேரன் நகரில் ஸ்ரீ பாலா திரிபுரசுந்தரி அம்பாள் கோயிலில் பத்தாம் ஆண்டு கும்பாபிஷேக விழாவில் அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

05 Feb 2023

தைப்பூசத்தை முன்னிட்டு சென்னை, சைதாப்பேட்டை காரணீஸ்வரர் கோவிலில் தெப்பத்திருவிழா நடந்தது.

04 Feb 2023

சென்னை, தி.நகரில் உள்ள கமலாலயத்தில் நேற்று பத்திரிக்கையாளர்களை சந்தித்த தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை.

04 Feb 2023

சென்னையில் குற்ற வழக்குகளில் கைப்பற்றப்பட்ட ரொக்கம், தங்க நகைகள், மொபைல் போன்கள் ஆகியவை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் காட்சிப்படுத்தப்பட்டது. இதனை பார்வையிட்ட போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உள்ளிட்ட போலீஸ் உயர் அதிகாரிகள்.

04 Feb 2023

மறைந்த பாடகி வாணி ஜெயராமின் உடல் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டு வரப்பட்டது

04 Feb 2023

பக்கிங்காம் கால்வாயில் கழிவு நீர் கலக்கும் இடத்தில் தோன்றும் நுறைகள் காற்றில் பறந்து குடியிருப்பு பகுதியில் விழுகின்றன இதனால் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. இடம் : நீலாங்கரை.

04 Feb 2023

பக்கிங்காம் கால்வாயில் கழிவு நீர் கலக்கும் இடத்தில் தோன்றும் நுறைகள் காற்றில் பறந்து குடியிருப்பு பகுதியில் விழுகின்றன இதனால் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. இடம்: நீலாங்கரை.

04 Feb 2023

பொள்ளாச்சி அருகே பெத்தநாயக்கனூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் மரபு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. அதில், நுங்கு வண்டி இழுத்து சென்ற மாணவர்கள்.

04 Feb 2023

பொள்ளாச்சி அருகே ஆனைமலை மாசாணியம்மன் கோவில் குண்டம் திருவிழாவையொட்டி மயான பூஜை நடந்தது. அதில், அருள் வந்து ஆடிய அருளாளி.

04 Feb 2023

தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதுாரில் உள்ள மகாலிங்க சுவாமி கோயிலில், தைப்பூசத்தை முன்னிட்டு, காவிரி ஆற்றில் நடந்த தீர்த்த வாரியின் போது குவிந்த பக்தர்கள்.

04 Feb 2023

தைப்பூசத்தை முன்னிட்டு விழுப்புரம் மாவட்டம் மயிலம் முருகன் கோயிலில் பக்தர்கள் காவடி எடுத்து தீ மிதித்தனர்.

04 Feb 2023

திருப்பூர், சிக்கண்ணா கல்லூரி என்.எஸ்.எஸ் மாணவர்கள் சார்பில் உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணியாக ஊர்வலம் வந்தனர்.

04 Feb 2023

உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு,கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின் புற்றுநோய் சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மையம் சார்பில் புற்று நோய்கள் குறித்த தகவல் அடங்கிய க்யூ.ஆர்., கோர்டை கோவை மாநகராட்சி கமிஷனர் பிரதாப் வெளியிட்டார் . அருகில் (இடமிருந்து) மருத்துவமனையின் புற்றுநோய் சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மையம் இயக்குனர் குகன், எஸ்.என்.ஆர்., சன்ஸ் அறக்கட்டளை இணை நிர்வாக அறங்காவலர் சுந்தர், மையத்தின் புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணர் கார்த்திகேஷ் உள்ளிட்டோர்.

04 Feb 2023

கரூரில் மழை காரணமாக செல்லாண்டிபாளையம் பகுதியில் அறுவடைக்கு தயாரான நெல் பயிர்கள் தண்ணீரில் மூழ்கி சாய்ந்துள்ளதை வேதனையுடன் பார்க்கும் விவசாயி.

04 Feb 2023

திருப்பூர், ஊத்து குளி ரோட்டில் உள்ள முழிக் குளம் முழுவதும் ஆகாய தாமரை வளர்ந்துள்ளது.

04 Feb 2023

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தெப்பத்திருவிழா மாரியம்மன் தெப்பக்குளத்தில் விமர்சையாக நடந்தது.

04 Feb 2023

கடலூர் மாவட்டம் வடலூர் வள்ளலார் சத்திய ஞான சபையில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.

04 Feb 2023

தைப்பூசத் திருவிழாவையொட்டி கோவை மருதமலை சுப்ரமணிய சுவாமி கோவிலில் நடந்த திருக்கல்யாண உற்சவத்தில் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த சுப்ரமணிய சுவாமி.

04 Feb 2023

புதுச்சேரி ஸ்ரீ வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோயிலில் 35 ஆம் ஆண்டு அக்னி பிரவேச வைபவத்தை முன்னிட்டு குத்துவிளக்கு பூஜை நடந்தது

04 Feb 2023

திருப்பூரில் நடந்து வரும் புத்த கண்காட்சியில், சிறை துறைக்கு, ரூ.5000 மதிப்பிலான புத்தகங்களை சப்கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணன் வழங்கினார்.

04 Feb 2023

கோவையில் பல்வேறு இடங்களில் இரவில் பெய்த மழை. இடம்: மேட்டுபாளையம் ரோடு.

04 Feb 2023

தைப்பூச விழாவை முன்னிட்டு பழநி பெரியநாயகியம்மன் கோயிலில் வெள்ளி தேரோட்டம் நடந்தது.

03 Feb 2023

வகுப்பறையில், சுவற்றில் நிரந்தரமாக எழுதப்பட்டுள்ள வாய்பாட்டினை, மாணவிக்கு சொல்லி கொடுக்கும் ஆசிரியை. இடம். மணலி

03 Feb 2023

கரூரில் மாலை நேரத்திற்கு பிறகு சாலை தெரியாத அளவில் இடைவிடாத மழை பெய்தது.

03 Feb 2023

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், தை மாத வளர்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு, தங்க ரிஷிப வாகனத்தில், உண்ணாமுலையம்மன் சமேதராய் அண்ணாமலையார் மூன்றாம் பிரகாரத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

03 Feb 2023

தினமலர் நாளிதழ் மாணவர் பதிப்பான பட்டம் இதழ் சார்பில் நடந்த வினாடி வினாஇறுதி போட்டியில் கலந்து கொண்ட ஸ்பின்பீல்டு மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியின் மாணவர்களுக்கு ஸ்மார்ட் வாட்ச் பரிசளிக்கப்பட்டது.உடன்இடமிருந்து ஐ.ஐ.டி.எம்., பிரவார்த்தக் டெக்னாலஜிஸ் பவுண்டேஷன் முதன்மை செயல் அலுவலர் சங்கர் ராமன்,தினமலர் கோவை பதிப்பு வெளியீட்டாளர் எல்.ஆதிமுலம், கணிதவியாளர் சடகோபன் ராஜேஷ். இடம்: கலைவாணர் அரங்கம்.

03 Feb 2023

தினமலர் நாளிதழ் மாணவர் பதிப்பான பட்டம் இதழ் சார்பில் நடந்த வினாடி வினாஇறுதி போட்டியில் கலந்து கொண்ட ஸ்பின்ஃபீல்டு மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியின் மாணவர்களுக்குஸ்மார்ட் வாட்ச் பரிசளிக்கப்பட்டது. உடன்இடமிருந்து ஐ.ஐ.டி.எம்., பிரவார்த்தக் டெக்னாலஜிஸ் பவுண்டேஷன் முதன்மை செயல் அலுவலர் சங்கர் ராமன்,தினமலர் கோவை பதிப்பு வெளியீட்டாளர் எல்.ஆதிமுலம், கணிதவியாளர் சடகோபன் ராஜேஷ். இடம்: கலைவாணர் அரங்கம்.

03 Feb 2023

தினமலர் நாளிதழ் மாணவர் பதிப்பான பட்டம் இதழ் சார்பில் நடந்த வினாடி வினாஇறுதி போட்டியில் கலந்து கொண்ட ஸ்ரீ கலைமகள் வித்யா மந்திர் பள்ளியின் மாணவிகளுக்கு ஸ்மார்ட் வாட்ச் பரிசளிக்கப்பட்டது. உடன்இடமிருந்து ஐ.ஐ.டி.எம்., பிரவார்த்தக் டெக்னாலஜிஸ் பவுண்டேஷன் முதன்மை செயல் அலுவலர் சங்கர் ராமன்,தினமலர் கோவை பதிப்பு வெளியீட்டாளர் எல்.ஆதிமுலம், கணிதவியாளர் சடகோபன் ராஜேஷ். இடம்: கலைவாணர் அரங்கம்.

03 Feb 2023

தினமலர் நாளிதழ் மாணவர் பதிப்பான பட்டம் இதழ் சார்பில் நடந்த வினாடி வினாஇறுதி போட்டியில் கலந்து கொண்ட ஆதித்யா வித்யாஸ்ரம் குருகிராம் பள்ளிமாணவிகளுக்கு ஸ்மார்ட் வாட்ச் பரிசளிக்கப்பட்டது.உடன் இடமிருந்து ஐ.ஐ.டி.எம்., பிரவார்த்தக் டெக்னாலஜிஸ் பவுண்டேஷன் முதன்மை செயல் அலுவலர் சங்கர் ராமன், தினமலர் கோவை பதிப்பு வெளியீட்டாளர் எல்.ஆதிமுலம், கணிதவியாளர் சடகோபன் ராஜேஷ். இடம்: கலைவாணர் அரங்கம்.

03 Feb 2023

தினமலர் நாளிதழ் மாணவர் பதிப்பான பட்டம் இதழ் சார்பில் நடந்த வினாடி வினாஇறுதி போட்டியில் கலந்து கொண்ட லிட்டில் ஜாக்கி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியின் மாணவ, மாணவிகளுக்கு ஸ்மார்ட் வாட்ச் பரிசளிக்கப்பட்டது.உடன்இடமிருந்து ஐ.ஐ.டி.எம்., பிரவார்த்தக் டெக்னாலஜிஸ் பவுண்டேஷன் முதன்மை செயல் அலுவலர் சங்கர் ராமன், தினமலர் கோவை பதிப்பு வெளியீட்டாளர் எல்.ஆதிமுலம், கணிதவியாளர் சடகோபன் ராஜேஷ். இடம்: கலைவாணர் அரங்கம்.

03 Feb 2023

தினமலர் நாளிதழ் மாணவர் பதிப்பான பட்டம் இதழ் சார்பில் நடந்த வினாடி வினாஇறுதி போட்டியில் கலந்து கொண்ட மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியின் மாணவர்களுக்கு ஸ்மார்ட் வாட்ச் பரிசளிக்கப்பட்டது.உடன் இடமிருந்து ஐ.ஐ.டி.எம்., பிரவார்த்தக் டெக்னாலஜிஸ் பவுண்டேஷன் முதன்மை செயல் அலுவலர் சங்கர் ராமன், தினமலர் கோவை பதிப்பு வெளியீட்டாளர் எல்.ஆதிமுலம், கணிதவியாளர் சடகோபன் ராஜேஷ்.

03 Feb 2023

தினமலர் நாளிதழ் மாணவர் பதிப்பான பட்டம் இதழ் சார்பில் நடந்த வினாடி வினாஇறுதி போட்டியில் மூன்றாம் இடம்பிடித்தமாணவிகளுக்கு ஆப்பிள் டேப் மற்றும் நினைவு கோப்பையை தினமலர் கோவை பதிப்பு வெளியீட்டாளர் எல்.ஆதிமுலம் வழங்கினார். உடன் இடமிருந்து ஸ்ரீ சங்கரா வித்யாலயா பள்ளி முதல்வர் புவனேஸ்வரி, ஐ.ஐ.டி.எம்., பிரவார்த்தக் டெக்னாலஜிஸ் பவுண்டேஷன் முதன்மை செயல் அலுவலர் சங்கர் ராமன், கணிதவியாளர் சடகோபன் ராஜேஷ்.இடம்: கலைவாணர் அரங்கம்.

 

ஸ்ரீபெரும்புதூரில் சொந்த மனை வாங்க சரியான நேரம் வந்தாச்சு!

Advertisement