வாசகர் கருத்து (5)

 • சிவ.இளங்கோவன் . - Thanjavur,இந்தியா

  அதிமுக காரன் வைத்திலிங்கம் ஒரத்தநாடு தொகுதியில மட்டுமே 60 கோடிக்கு மேல செலவு செஞ்சிருக்கானுங்க. யாருகிட்ட கதை உடுரானுங்க ஓட்டுக்கு 2000 மற்றும் நாள் ஒன்றுக்கு முப்பது லட்சம் வரை செலவு ஒரு தொகுதிக்கே இப்படியென்றால் மற்ற 233 தொகுதிக்கும் கணக்கு போட்டுபாருங்க மக்களே .

 • சங்கிமக்கா -

  அடப்பாவிகளா!!!! அள்ளி உட்டதே இவ்வளவு னா.. அமுக்கி வெச்சுட்டு இருக்கிறது எவ்ளோ????

 • மதுமிதா -

  விவாத மேடை வைத்தால் ஒருவர் பற்றிய உண்மயை வேறு கட்சிகள் Clear பண்ணி விடுவார்கள்.

 • மதுமிதா -

  நீட் தேர்வு இல்லாமலே ஆல் பாஸ் போல் கணக்கு புலிகள்.

 • மதுமிதா -

  இது கலகல செய்திகளா லக லக லக செய்திகளா.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
← கார்டூன்ஸ் செல்ல
Advertisement
» தினமலர் முதல் பக்கம்