வாசகர் கருத்து

 • Siddarth -

  கோபம் இருக்கும் இடம் குணம் இருக்கும் கோபம் மட்டுமே இருக்கும் இடம் சிந்திக்கும் திறன் செயலிழந்து விடும்.

 • மதுமிதா -

  இவரது அனுபவம் எதிர்ப்பு எதிர்கட்சியாகத்தான் இருப்பார். இதை விரைவில் அரசியல் ஆலோசகர் உறுதிப் படுத்துவார்.

 • ஸாயிப்ரியா -

  மாணவர் நன்மைக்கான கல்வி கொள்கை எதிர்ப்பு, விசாய கொள்கை எதிர்ப்பு (மத்திய அரசு என்றால் மட்டுமே) பெரியார் வழி இந்துக்களின் இறைவன் எதிர்ப்பு நிறைய எதிர்ப்புக்களை தெரிவிக்காத கார்ட்டூனை பார்த்து ஆர்பாட்டத்திற்கு அறிக்கை விடப்போகிறார்.

 • உஷா வாசுதேவன் -

  எதிர்க்கும் எதிர்கட்சி என்பதின் கடமை உணர்வு அதிகமாகவே திறம்பட செயல்படுகிறார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
← செய்திக்கு செல்ல
Advertisement
» தினமலர் முதல் பக்கம்