வாசகர் கருத்து

 • ருத்ரா -

  மேடையில் பேசும்போது அநாகரீக வார்த்தை களால் திட்டி திர்ப்பதை விட்டு நம் மக்கள் திட்டங்களை புரிய வத்தால் கட்சித் தலைமைக்கு கெட்ட பெயர் வராது

 • ஸாயிப்ரியா -

  இறைவனுக்கும் மக்களுக்கும் சொந்தமான நிஜத் தாமரையை விட்டு காகித பூக்கள் என்று தெரிந்தும் தாவாத வண்டுகள் மேன்மையானவர்கள்.

 • உஷா வாசுதேவன் -

  நம் இந்தியா நம் பிரதமர் நம் மக்களுக்கான நன்மை தரும் திட்டம் என்ற எண்ணம் கொண்டவர்கள் தாமதமாக வந்தவர்கள் இனியாவது உணர்ந்து செயல் பட வேண்டும்.

 • மதுமிதா -

  நாற்காலிக்கு பெருமை சேர்க்கும் வண்ணம் தாமரையை நேசிப்பவர்கள் வரவேண்டும்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
← செய்திக்கு செல்ல
Advertisement
» தினமலர் முதல் பக்கம்