வாசகர் கருத்து

  • மதுமிதா -

    தனிநபர், தனிநாடு இதை தாண்டி உலக என்ற வார்த்தையை மீண்டும் படிக்கவும். அம்மா திட்டம் அனைத்தும் உலக அளவில் நிறைவேற அவருக்கு பின் ஆட்சி பொறுப்பில் உள்ளவர்கள் தானே நிறைவேற்ற வேண்டும்.

  • ருத்ரா -

    விட்டால் கிடைத்த இடத்தில் அமைதியாக ,மயங்கி உறங்கும் ஏழை மக்களுக்கு மிடாஸ் சொந்தக்காரருக்கு நோபல் விருது தரவில்லையே என்று வருத்தப்பட்டாலும் ஆச்சரியம் இல்லையே.

  • உஷா வாசுதேவன் -

    அம்மா உணவகத்திற்கு பரிசு முதலில் அரசு தரவேண்டும். அதுசரி பிள்ளைகள் பசியோடு பள்ளியில் படிக்க இயலாது என்று முடிவு. செய்த திரு காமராஜர் அவர்களின் பெருமையை அப்போதிருந்த எந்தகட்சியும் கௌரவப் படுத்தவில்லையே.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
← செய்திக்கு செல்ல
Advertisement
» தினமலர் முதல் பக்கம்