வாசகர் கருத்து

 • P.S.Balakrishnan -

  சொந்த கருத்தாக இருந்தாலும் பொன்னர் போன்றவர்களுக்கு இப்படி ஒரு கெட்ட எண்ணம் இருந்தால் அது மிகவும் வருந்தத்தக்கது. தமிழ் நாட்டுக்கும் தாமரைக்கும் இழப்பு.

 • Allah Daniel - பகுத்தறிவு சொம்பு,யூ.எஸ்.ஏ

  இந்த ஆளு தோதது தப்பே இல்லை...

 • அருணா -

  தமிழ் நாட்டில் தாமரை வரும் வாய்ப்பை விளக்கை நாடும் விட்டில் பூச்சியாக மாற்றிக் கொள்ளாதீர்கள்.

 • வேதவல்லி -

  ராம ஜென்மபூமியும் ராமரை அவமதித்த கும்பலும் கூட்டணியா? சிந்தித்து செயல் படுங்கள்.

 • மதுமிதா -

  இது அசியல் சகஜமப்பா என்று விடமுடியாது. சகலமும் மக்கள் அறிவர்.

 • உஷா வாசுதேவன் -

  இயற்கை யில் தாமரை சூரியன் கூட்டணி சரி. பஜக, சூரியன் செட் ஆகாது. இது பொன்னார் அவர்களின் சொந்த கருத்தா?

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
← செய்திக்கு செல்ல
Advertisement
» தினமலர் முதல் பக்கம்