வாசகர் கருத்து

 • Siddarth -

  களத்தில் வரப் போகும் வேட்பாளர்கள் யார்? பலம் என்ன என்று புரியாமல் இரட்டை குழல் துப்பாக்கி நான் என்று ஒற்றுமையாக? ஒரே மாதிரி ஒலி எழுப்புகிறது.

 • ஸாயிப்ரியா -

  தனித்தனியாக நின்றால் தான் Lion King யார் என்று மக்கள் முடிவு செய்வார்கள்

 • மதுமிதா -

  சினேகிதியால் ஆரம்பித்த CM பதவி இடையில் தேர்தலையே சந்திக்காததால் வந்ததன் விளைவு ஈகோவில் தொடர்கிறது.

 • உஷா வாசுதேவன் -

  என்ன சத்தம் இந்த நேரம்.. ஓ.. அதிமுக எதிரொலி. ஜெ அவர்கள் கட்சி கட்டுக் கோப்பு காற்றோடு போயாச்சு.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
← செய்திக்கு செல்ல
Advertisement
» தினமலர் முதல் பக்கம்