Advertisement

வானிலை மையத்தில் 990 காலியிடங்கள்

இந்திய வானிலை மையத்தில் காலியிடங்களுக்கு தேர்வு அறிவிப்பை எஸ்.எஸ்.சி., அமைப்பு வெளியிட்டுள்ளது.

காலியிடம் : சயின்டிபிக் அசிஸ்டென்ட் பதவியில் 990 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி : பி.எஸ்சி., இயற்பியல், கம்ப்யூட்டர், ஐ.டி., அல்லது எலக்ட்ரானிக்ஸ் டெலிகம்யூனிகேசன் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

வயது : 18.10.2022 அடிப்படையில் 30 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.

தேர்ச்சி முறை : ஆன்லைன் எழுத்துத்தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு.

தேர்வு மையம் : தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, சேலம், திருச்சி, திருநெல்வேலி, வேலுார்.

விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம் ரூ. 100.

கடைசிநாள் : 18.10.2022

விபரங்களுக்கு : ssc.nic.in

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement