Advertisement

தெற்கு ரயில்வேயில் 3154 பணியிடங்கள்

தெற்கு ரயில்வேயில் 'அப்ரென்டிஸ்' பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

காலியிடம் : பிட்டர், வெல்டர், பெயின்டர், மோட்டார் மெக்கானிக், வயர்மேன், எலக்ட்ரீசியன், மெஷினிஸ்ட், டர்னர், பிளம்பர், டீசல் மெக்கானிக், டிராப்ட்ஸ்மேன், ஏ.சி., மெக்கானிக், ஆபிஸ் அசிஸ்டென்ட் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் சென்னை 459, அரக்கோணம் 67, பெரம்பூர் 817, மதுரை 40, கோவை போத்தனுார் 59, திருச்சி 487, சேலம் 119, பாலக்காடு 700, திருவனந்தபுரம் 386 உட்பட மொத்தம் 3154 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி : தொடர்புடைய பிரிவுகளில் ஐ.டி.ஐ.,, பிளஸ் 2, பத்தாம் வகுப்பு முடித்திருக்க வேண்டும்.

வயது : 29.9.2022 அடிப்படையில் 15 - 24 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.

பணியிடம் : சென்னை, மதுரை, திருச்சி, சேலம், திருவனந்தபுரம், பாலக்காடு

தேர்ச்சி முறை : சான்றிதழ் சரிபார்ப்பு

விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 100. பெண்கள், எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

கடைசிநாள் : 31.10.2022

விபரங்களுக்கு : sr.indianrailways.gov.in

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement