Advertisement

பிளஸ் 2 முடித்தவர்களுக்கு அரசு வேலை

சி.எஸ்.ஐ.ஆர்., கீழ் செயல்படும் சென்ட்ரல் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் ரிசர்ச் இன்ஸ்டிடியூட்டில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

காலியிடம் : ஜூனியர் செக்ரெட்ரியட் அசிஸ்டென்ட் (பொது 7, பைனான்ஸ் & அக்கவுன்ட்ஸ் 2, ஸ்டோர்ஸ் 3, ஜூனியர் ஸ்டெனோகிராபர் 3 என மொத்தம் 15 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி : பிளஸ் 2 முடித்திருக்க வேண்டும். தட்டச்சுப்பயிற்சி தெரிந்திருக்க வேண்டும்.

வயது : 25.10.2022 அடிப்படையில் ஸ்டெனோகிராபர் 27, மற்ற பதவிகளுக்கு 28 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.

தேர்ச்சி முறை : எழுத்துத்தேர்வு, தட்டச்சு தேர்வு

விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 100. பெண்கள், எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

கடைசிநாள் : 25.10.2022

விபரங்களுக்கு : ceeri.res.in

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement