Advertisement

ஐ.சி.எம்.ஆர்., நிறுவனத்தில் வாய்ப்பு

ஐ.சி.எம்.ஆர்., கீழ் செயல்படும் தேசிய நோய்தொற்றுயியல் நிறுவனத்தில் ஒப்பந்த பணிகளுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

காலியிடம் : புராஜக்ட் சயின்டிஸ்ட் 2, புராஜக்ட் டேட்டா என்ட்ரி ஆப்பரேட்டர் 4, புராஜக்ட் ரிசர்ச் அசிஸ்டென்ட் 2, புராஜக்ட் டெக்னீசியன் 6, புராஜக்ட் கன்சல்டன்ட் 3, புராஜக்ட் ஜூனியர் நர்ஸ் 1 என மொத்தம் 18 இடங்கள் உள்ளன. வயது, கல்வித்தகுதி : பிரிவு வாரியாக மாறுபடுகிறது.

தேர்ச்சி முறை : எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு

விண்ணப்பிக்கும் முறை : இணையதளத்தில் தரப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, உரிய சான்றிதழ்களுடன் nieprojectcell@nieicmr.org.in இ-மெயில் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

கடைசிநாள் : 12.10.2022

விபரங்களுக்கு : nie.icmr.org.in

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement