Advertisement

சிசிடிவி கேமரா பதிவுகளை கொண்டு விசாரணை | Mayiladuthurai crime

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி ரயில்வே ரோடு மதீனா நகரில் வசிப்பவர் நடராஜன் வயது 78. ஓய்வு ரயில்வே போலீஸ். நடராஜன், அவரது மனைவி ஆகியோர் மேல் தளத்தில் துாங்கினர். காலையில் எழுந்து பார்க்கையில் கீழ் தளத்தில் கதவு உடைக்கப்பட்டிருந்தது. பீரோவில் இருந்த 52 பவுன் மற்றும் பல லட்சம் ரூபாய் கொள்ளை போனது கண்டு அதிர்ச்சியடைந்தார். அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து கொள்ளையர்களை சீர்காழி போலீசார் தேடுகின்றனர்.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement