Advertisement

பலகட்ட போராட்டங்கள் நடத்தியும் கண்டு கொள்ளாத அரசு | Farmers fast

மதுரை மாவட்டம் மேலூரில் ஒரு போக பாசனத்திற்கு வைகை அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடக்கோரி விவசாயிகள் பல கட்ட போராட்டங்களை நடத்தினர். எனினும் அரசு கண்டுகொள்ளவி்லலை. இதையடுத்து வைகை அணையில் தண்ணீர் திறக்கக்கோரி இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் மேலுார் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement