Advertisement

தற்கொலை தடுப்பு உறுதி மொழி| suicide prevention awareness rally | Puducherry

புதுச்சேரி ஸ்வஸ்தி டெண்டல் மற்றும் விழிகள் அறக்கட்டளை சார்பில் பாரதியாரின் பிறந்தநாளை முன்னிட்டு ரவுத்திரம் பழக வாரீர் என்ற தலைப்பில் வாய்புற்றுநோய், தற்கொலை, போதை பழக்கங்களை தடுப்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. புதுச்சேரியில் பாரதியார் வாழ்ந்த வீட்டில் இருந்து தொடங்கிய ஊர்வலத்தை எஸ்பி ஜிந்தா கோதண்டராமன் துவக்கி வைத்தார். இதில் பள்ளி, கல்லூரிகளை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட என்எஸ்எஸ் மாணவ மாணவிகள் பங்கேற்றனர். நிறைவில் அமைச்சர் நமச்சிவாயம், சீனியர் எஸ்பி நாரா சைத்தன்யா தலைமையில் தற்கொலை தடுப்பு உறுதி மொழி ஏற்கப்பட்டது.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement