Advertisement

பூந்தமல்லியில் சபரிமலை ஐயப்ப சாமி யாத்திரை குழு பூஜை | sabarimala ayyappan | Poonamallee

பூந்தமல்லியில் மணிகண்ட ஐயப்ப யாத்திரை குழு சார்பில் முதலாம் ஆண்டு ஐயப்பன் பூஜை நடந்தது. சபரிமலையில் உள்ள ஐயப்ப சாமியை போன்று சிலை வைத்து நெய், பன்னீர், இளநீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 9 வகைபொருட்கள், 10 கிலோ மலரில் அபிஷேகம் செய்தனர். பின்னர் தீபாராதனை நடந்தது. திரளான ஐயப்ப பக்தர்கள் சாமி கும்பிட்டனர்.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement