Advertisement

திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் |Thirunallar Pradosham

காரைக்கால் அடுத்த திருநள்ளாறு தர்ப்பாரண்யேஸ்வரர்கோயிலில் கார்த்திகை தேய்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு ஸ்ரீநந்திகேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. பிரதோஷ பூஜையில் தருமபுர ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ கந்தசாமி தம்பிரான் சுவாமிகள் மற்றும் பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement