Advertisement

புதுச்சேரி போலீஸ் எச்சரிக்கை | Cyber ​​crime Police warning Puducherry

புதுச்சேரியில் ஆன்லைன் மோசடி குற்றங்களை தடுக்கும் வகையில் சைபர் க்ரைம் போலீசார் விழிப்புணர்வு பதிவை வெளியிட்டுள்ளனர். அதில் வங்கி பெயரிலும், தனிப்பட்ட மொபைல் எண்ணிலிருந்தும் எஸ்எம்எஸ் அல்லது லிங்க் அனுப்பினால் மக்கள் யாரும் அதை தொட வேண்டாம். அதில் கேட்கப்படும் OTP, பிறந்த தேதி போன்ற கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டாம். அதை நம்பி பணம் அனுப்பினால் மோசம் போவீர்கள். அது ஆன்லைன் மோசடி கும்பலின் கைவரிசை. இதுபோன்ற குற்றங்களுக்கு சைபர் க்ரைம் போலீசாரிடம் புகார் அளிக்கலாம் என சைபர் க்ரைம் போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement