Advertisement

பிரதமர் மோடி கரத்தை வலுப்படுத்த உறுதியேற்பு |BJP

திருப்பூர் தெற்கு மாவட்ட பாஜக சார்பாக அரசு தொடர்பு பிரிவு மாவட்டத் தலைவர் மங்கலம் ரவி தலைமையில் பாஜக மாவட்ட தலைவர் வெள்ளைச்சாமி, அரசு தொடர்பு பிரிவு மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய தலைவர்கள் மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் நியமன அறிமுக விழா கொழுமம் ரோடு விஜய் பிருந்தாவன் மஹாலில் நடைபெற்றது. உடுமலை கிழக்கு, மேற்கு ஒன்றியங்களை சேர்ந்த ஏராளமான இளைஞர்கள் பாஜ கட்சியில் இணைந்தனர். மாவட்ட தலைவர் வெள்ளைச்சாமி, தெற்கு மாவட்ட பொதுச் செயலாளர் வடுகநாதன், கிழக்கு மேற்கு ஒன்றிய அரசு தொடர்பு பிரிவு தலைவர் மதிவாணன் சிறப்புரை நிகழ்த்தினர். விஜய் பிருந்தாவன் மஹால் விஜயகுமார் நன்றி கூறினார்.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement