Advertisement

லியோ பட பாணியில் சாக்லேட் தயாரிக்கும் கோவை பெண்!

சாக்லேட் என்றாலே அனைவருக்கும் நினைவுக்கு வருவது ஊட்டி தான். ஆனால் ஊட்டியை தவிர கோவையிலும் சாக்லேட்கள் தயாரிக்கப்படுகின்றன. இயற்கை முறையில் வீட்டு முறையில் தயாரிக்கப்படும் கேக் மற்றும் சாக்லேட்டுகள் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. சாக்லேட்டில் உள்ள ஏராளமான வகைகள் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement