Advertisement

வசிஷ்ட முனிவரால் போற்றப்பட்ட நதி வீணாகும் அபாயம் | Vashishta River

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே கல்வராயன் மலை அடிவாரத்தில் வசிஷ்ட நதி உருவாகி ஆத்தூர், தலைவாசல் வழியாக 90 கிலோ மீட்டர் பாய்ந்து சென்று கடலூரில் கடலில் கலக்கிறது. வசிஷ்ட முனிவரால் போற்றப்பட்ட நதி தற்போது சீமை கருவேலம் மரங்களால் சூழப்பட்டும், குப்பை கொட்டும் மையமாகவும் காட்சியளிக்கிறது. காட்டுக்கோட்டை தடுப்பணை பகுதி வழியாக செல்லும் வசிஷ்ட நதியில் கட்டுமானக் கழிவுகள், இறைச்சி கழிவுகள் பாலிதீன் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை கொட்டுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement