Advertisement

கச்சபேஸ்வரர் கோயிலில் நேர்த்தி கடன் செலுத்த அலைமோதிய பக்தர் கூட்டம் | kanchipuram kachabeswarar te

காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோயிலில் கார்த்திகை மாதம் ஞாயிற்றுக் கிழமைகளில் தலை, மூக்கு, வாய், காது சம்பந்தப்பட்ட நோய்கள் தீர பக்தர்கள் நூதன முறையில் வேண்டுவர். மாவினால் அகல் விளக்கு தயார் செய்து மண் சட்டியில் தீபம் ஏற்றி தலையில் வைத்து கோயில் பிரகாரங்களில் சுற்றி வந்து நேர்த்தி கடன் செலுத்துவர். இன்று கார்த்திகை கடை ஞாயிறு என்பதால் அதிகாலை முதலே பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. சிறுவர் முதல் பெரியவர் வரை நேர்த்திக்கடன் செலுத்தினர்.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement