Advertisement

தார் கலவை ஆலையால் புற்று நோய் பரவல்|Cancer risk

நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே தேவாலா பகுதியில் தனியார் தார் கலவை ஆலை செயல்பட்டு வருகிறது. இதனை ஒட்டி அமைந்துள்ள போக்கர் காலனி மக்கள் ஆலையிலிருந்து வெளியேறும் நச்சு புகை மற்றும் தூசுகளால் பல்வேறு நோய்களுக்கு ஆளாகி வருகின்றனர். ஏழு பேர் நுரையீரல் புற்றுநோயால் இறந்தனர். 45 பேருக்கு புற்றுநோய் மற்றும் 17 பேர் காச நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர், எனவே பல்வேறு நோய்களை பரப்பி வரும் தார் கலவை ஆலையை மூட வலியுறுத்தி பல கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement