Advertisement

300 வீரர்கள் பங்கேற்ற மாநில சிலம்பம் போட்டி | silambam competition 2023 | Thanjavur

தஞ்சாவூரில் அரசர் சிலம்பாட்ட கழகம், யோவான் சிலம்பம் பள்ளி சார்பில் மாநில அளவிலான சிலம்பம் போட்டி நடந்தது. ஈரோடு மாவட்ட நீதிபதி ரெஹனா பேகம், நடிகர் சுதாகர் துவங்கி வைத்தனர். தஞ்சை, நாகை, திருவாரூர், மதுரை, திருச்சி, அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட 15 மாவட்டங்களை சேர்ந்த 300 வீரர்கள் பங்கேற்றனர். 6 வயது, 6-8 வயது, 8-10 வயது, 10-12 வயது மற்றும் 20 வயதுக்கு உட்பட்டோர் என 5 பிரிவுகளில் போட்டி நடந்தது. ஒவ்வொரு பிரிவிலும் வென்றவர்களுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கப்பட்டது.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement