Advertisement

துர்க்கை அம்மன், நவக்கிரகங்களுக்கு புனித நீர் அபிஷேகம் | Thayathu Amman Temple | Vellore

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த பிரம்மபுரம் தாங்கல் கிராமத்தில் தாயத்து அம்மன் கோயிலில் உள்ள துர்க்கை அம்மன் மற்றும் நவக்கிரகங்களுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. பல நதிகளில் இருந்து எடுத்து வந்த புனித நீர் கலசத்தை ஊர்வலமாக கொண்டு வந்தனர். கோயில் கோபுர கலசங்களில் புனித நீரை ஊற்றி சிவாச்சாரியார்கள் கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர். பின்னர் துர்க்கை அம்மன், நவக்கிரகங்களுக்கு புனித நீரில் அபிஷேகம் நடந்தது. திரளான பக்தர்கள் சாமி கும்பிட்டனர்.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement