Advertisement

ஆச்சாள்புரம் சிவலோக தியாகராஜ சுவாமி கோயில் திருப்பணி! துவங்கி வைத்த ஆதீனம் | Achalpuram Temple

மயிலாடுதுறை மாவட்டம் ஆச்சாள்புரம் கிராமத்தில் தருமபுரம் ஆதீனத்துக்கு சொந்தமான திருவெண்ணீற்று உமையம்மை சமேத சிவலோக தியாகராஜ சுவாமி கோயில் உள்ளது. திருஞானசம்பந்தருக்கு திருக்கல்யாணம் நடந்த தலமாகவும், அவர் முக்தி அடைந்த தலமாகவும் விளங்கி வருகிறது. இக்கோயில் கும்பாபிஷேகம் நடந்து 12 ஆண்டு முடிந்த நிலையில், இன்று திருப்பணிகளை தருமபுரம் ஆதீனம் கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் துவங்கி வைத்தார்.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement