Advertisement

தை மாதம் கும்பாபிஷேகம் | Temple fetival

பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் உபகோயிலான ஒட்டன்சத்திரம் காமாட்சி அம்மன் கோயிலில் வரும் தை மாதம் கும்பாபிஷேகம் நடக்கிறது. இதையொட்டி திருப்பணிகள் செய்வதற்கான பாலாலயம் இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக விநாயகர் வழிபாடு முதற்கால வேள்வி இரண்டாம் கால வேள்வி பூஜைகள் நடைபெற்றன. அதைத் தொடர்ந்து திருமறை, திருமுறை விண்ணப்பம் பேரொளி வழிபாட்டுடன் திருப்பணிகள் தொடங்கியது.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement