Advertisement

திமுக விளையாட்டு அணி நடத்தும் வாலிபால் போட்டி! 25 அணிகள் மோதல்! | DMK | Thanjavur

கலைஞர் நூற்றாண்டு விழா, உதயநிதி பிறந்தநாளையொட்டி தஞ்சை மாவட்ட திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பில் வாலிபால் போட்டி நடந்தது. எம்எல்ஏ சந்திரசேகரன், மேயர் ராமநாதன், துணை மேயர் அஞ்சுதம் பூபதி போட்டியை துவக்கி வைத்தனர். 17 வயதுக்கு உட்பட்ட பள்ளி மாணவர்கள் அணி 15, மாணவிகள் அணி 10 பங்கேற்றன. போட்டி விறுவிறுப்பாக நடந்தது. முதல் இடம் பிடிக்கும் அணிக்கு 5 ஆயிரம் ரூபாய் பரிசும் கோப்பையும் வழங்கப்படுகிறது.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement