Advertisement

நள்ளிரவு கோயில் குளத்தில் நீராடி பெண்கள் நூதன வேண்டுதல் | Margabandeeswarar | Virinchipuram

வேலூர் மாவட்டம் விரிஞ்சிபுரம் மார்கபந்தீஸ்வரர் கோயிலில் கார்த்திகை மாத கடை ஞாயிறு விழா நடந்தது. கோயில் சிம்ம குளத்தில் நள்ளிரவு 12 மணிக்கு குளித்து விட்டு ஈரத்துணியுடன் கையில் எலுமிச்சை, வெற்றிலை பாக்கு வைத்து கோவில் உட்பிரகாரத்தில் படுத்து உறங்கினால் வேண்டுதல் நிறைவேறும் என்பது நம்பிக்கை. தமிழகம் மட்டுமின்றி கர்நாடகா, ஆந்திராவில் இருந்து வந்த திருமணம் நடக்காத பெண்கள், குழந்தை இல்லாத பெண்கள் இந்த வேண்டுதலை நிறைவேற்றினர். சச்சிதானந்த சுவாமிகள், ரத்தினகிரி பாலமுருகனடிமை சுவாமிகள், எம்எல்ஏ நந்தகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement