Advertisement

போராட்டத்தில் குழந்தைகளை ஈடுபடுத்துவது சட்டப்படி குற்றம் | Advice for parents

நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே தேவாலா பகுதியில் செயல்படும் தார் கலவை மையத்திற்கு எதிராக போக்கர் காலனி கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதில் குழந்தைகளை பங்கேற்க வைத்தனர். இதுகுறித்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு மைய சமூகப் பணியாளர் தவமணி மற்றும் குழந்தைகள் நல குடும்ப உறுப்பினர் சுசிலா ஆகியோர் விசாரணை நடத்தினர். அப்போது பொதுமக்கள் தங்கள் போராட்டத்தில் குழந்தைகளை ஈடுபடுத்தக் கூடாது. குழந்தைகளை போராட்டத்தில் ஈடுபடுத்துவது சட்டப்படி குற்றம் என அட்வைஸ் செய்தனர்.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement