Advertisement

வேடசந்தூர் தாசில்தாரை கண்டித்து பெண்கள் வாக்குவாதம் | Dindigul

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் கொன்னையம்பட்டி கிராம மக்கள் தனியார் பட்டா நிலம் மற்றும் வரட்டாறு நதி வழியை பயன்படுத்தினர். இதற்கு நில உரிமையாளர் ஆட்சேபம் தெரிவித்தார். இதையடுத்து ஊருக்குள் செல்ல அரசு நிலத்தில் பாதை அமைக்க வேண்டும். வரட்டாறு நதியில் குறுக்கே பாலம் அமைக்க வலியுறுத்தி அய்யலூர் புத்தூர் ரோட்டில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். வடமதுரை போலீசார் பேச்சு வார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதால் மறியலை கைவிட்டனர். மறியலால் அய்யலுார் சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement