Advertisement

கோத்தகிரியில் சிறப்பு பள்ளி விடுதி திறப்பு விழா L. Murugan

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி சக்கத்தா கிராமத்தில் டிசில்வா மாற்றுத்திறனாளி அறக்கட்டளை சார்பில் சிறப்பு பள்ளி விடுதி திறப்பு விழா நடைபெற்றது. அதை மத்திய இணை அமைச்சர் முருகன் திறந்து வைத்தார். விழாவில் கோல் இந்தியா இயக்குனர் ராஜேஷ் சந்தர், ஆர்டிஒ பூஷ்ணகுமார், அறக்கட்டளை நிறுவனர் சண்முகம் பங்கேற்றனர்.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement