Advertisement

மாவட்ட பாஜ அலுவலகம் முற்றுகை theni

தேனி மாவட்டம் பெரியகுளம் மற்றும் ஆண்டிபட்டி பகுதி பாஜக நிர்வாகிகள் செந்தில்குமார், அமுதா, ராஜா, சரவணன், திருமால்ராஜ் ஆகியோர் கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டதாக கூறி மாவட்ட தலைவர் பாண்டியன் கட்சியை விட்டு நீக்கினார்.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement